05
Mar
மாதரின் மறுபக்கம்
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
“பெண்ணே”
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில் நிறைந்தவள் நேசம் காட்டி
பாசவலை வீசி
பக்குவமாய்
எம்மை வளத்தவள்!
பெண்ணே என் கண்ணே
என் முன்னே
தாயாக நிற்கின்றாய் உன் கதை
பேசாத நாளே இல்லை
பெருமை கொள்கின்றேன் பேரன்புடன்!
பெத்த பிள்ளை தசமாக இருந்தும்
தத்தெடுத்த பிள்ளை இரண்டையும் தவமாக நினைத்தாயே தாயே !
உன்னை மிஞ்ச யாரும் இல்லை
உனக்கு நிகர் நீதான்
அம்மா அம்மா!
நன்றி
வணக்கம்
07.03.26
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.