முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

பண்படுமோ பண்பாடு 90

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026

அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன் எம்மினத்தின் அவலமிதை
இன்பம் இனிவரும் காலம் எப்போ?

தொழில்நுட்ப உலகில் தொலைந்து நாம் – இன்று
தொழில் அற்றுத் திரிவது சரிதானோ?
தொலைபேசி இலவசம் என்பதனாலோ எம்- உறவுகளை
தொலைத்து விட்டோம் வெகு தூரம்

கலாச்சார உடை அணிந்து விட்டு
கலவரம் செய்வது நீதியல்ல
பிறர்வலி கண்டு உருகும் கண்ணீரில்
அறம் நிலைக்குமானால், பண்படுமே பண்பாடு.

Jeba Sri
Author: Jeba Sri

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading