இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

உழைப்பின் மகத்துவம் 2187 ஜெயா நடேசன்

கார் மேகங்கள் காற்றில் கலந்து
கால நிலை மாறி பருவ மழையில்
மண் மனைந்து உழவர் பணியில்
வயல் தொழிலுக்கு ஓடுகையில்
வளமும் வாழ்வும் உழைப்பின் வெகுமதி
சோம்பல் அகன்றோர்க்கு பெரும் நிதி
உழைப்பில்லையேல் உயர்வில்லை
உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது
உழைப்பவர்கள் இருப்பதால்தான்
வயிறு நிறைவும் உலகமும் உயருது
உழைப்பு வீணாகி போவதில்லைஉழைப்பி

செய்யும் தொழில் எதுவாயினும்
உண்மை நேர்மை ஏற்றம் பெறுமே
உழைப்பின் மகத்துவம் உணர்வோம்
சாதனை படைத்து வளம் பெறுவோம்

Jeya Nadesan
Author: Jeya Nadesan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading