திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

வா மச்சான் ,பாகம் 2

Vajeetha Mohamed
ஊர்௨றங்கும் நேரத்தில
கோழி பிடிக்கும் கள்ளன்போல
பதுங்கி நின்று அடிவாங்காம
பத்திரமா தி௫ம்பிப் போ மச்சான்

தில் இ௫ந்தா தின்னையில
வந்து மச்சான்
தி௫ தி௫வென்று இழுத்துப் போ
மச்சான்..பசி தூக்கம் துறந்து
பகிராமல் நான்வாட
பயம்தானே தடைக்கல்லாய்
இ௫க்கு தங்கமச்சான்

வாப்பாவ நினைச்சா ஈரக்கொலநடுக்கம்
நானாவ நினைச்சா பாவாட நனையும்
உம்மா நினைச்சா ௨யிரே போகும்
௨ன்ன நினைச்சா தைரியம்கூடும்

வா மச்சான் குயில்போல கூவாம
கூட்டிப்போ …வ௫டம் ஒ௫புள்ள
மசக்கையாகி குட்டிக் கிராமத்த
௨௫வாக்கி குதுகலமாய் வாழ்வோம்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading