24
Sep
சக்தி சிறினிசங்கர்
எழுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் மா விளம் மா/ விளம் விளம்...
24
Sep
திசை தேடும் திருப்பங்கள்…
வசந்தா ஜெகதீசன்
திசை தேடும் திருப்பங்கள்...
வரையறை பதிந்திட்ட வரலாறு
வாகையாய் எரிந்தது எம்மனது
அகிம்சைக்குள் ஆகுதியான தீபம்
வரலாற்றில்...
24
Sep
அபி – கைதொலைபேசி
97 - கைத்தொலைபேசி
முழு உலகத்தையும் கையில் வைத்திருக்கின்றோம்
அம்மாவில் தொடங்கிய விடிதல்...
ஒரு நாள் நீயில்லாவிட்டால்..
வியாழன் கவி -2345
ஒரு நாள்
நீயில்லாவிட்டால்..!!
நினைக்கையிலே உயிர்
வதைபட்டுக் கொள்ள
நீள் நாள் ஒன்றை எப்படி
நீயின்றிக் கழிப்பேன்
கைகளில் எப்பொழுதும்
கருத்தோடு சிறைப்பட்டு
காலை மாலை கூடவே
பயணிப்பது நீயல்லவோ?..
தூங்க வைப்பதும் எனை
ஒலியெழுப்பி விழித்திடவே
ஒளியூட்டி விளக்குமாகி
செவி நிறைக்கும் பாடல்
சேதி சொல்லும் அறிவாளி
அசைந்திடவே பயிற்சியாளன்
கற்பிக்கும் ஆசான் கலைஞன்
ஒட்டியே உறவாடும் ஞானவான்..
நிமிடத்துளி நீ இயங்கவே
மறுத்திடும் வேளை துடிக்கும்
இதயம் வெடிக்கும் வேகும்
மீள இயங்கிட ஓடுமே எங்கும்
நொடிக்கு ஒரு தடவையே
உரசி உள் நுழைந்து பாரா
விழி என்ன விழியோ..!!
சிவதர்சனி இரா
28/5/2026
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...