திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

ராணி சம்பந்தர்

ஆதி மனிதன் வழி காட்டிடவே
ஓதி ஓதி சாதிமத பேதமின்றி
ஓலைச்சுவடிகளில் எழுதியது
அழியாதிருக்க விழி காட்டியது

பாதிச் சுமை குறைய போதி மர
நிழலில் மண்ணில் குச்சியாலே
கீறி எழுதி எழுத்துக் கூட்டியது

இலண்டன் தமிழ் வானொலித்
தொலைக்காட்சியால் சிறுவரது
எழுத்துப் பயிற்சியின் முயற்சியே
மூலதனமாய்க் காட்டியது

பாதிச் சுமை குறைய ஒளியூட்டும்
சோதி விளக்காய்ப் பரவிடப்
பதியமிடும் எழுத்தாணிகள்
ஏணிப்படி ஏறி முன்னேறிடவே
கழிப்பூட்டியது .

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading