சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

11

சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இல 235

ஆளில்லா கலையகம்
ஆனந்தம் காணும் பாவை அண்ணா
தோன்றும் துணை கவிஞர்கள்
பொறுப்பு ஏற்கும் பொறுப்பு!

இயலாமை
முயலாமை
சேவிகளில் சேராமை
பக்கல்லையோ
கேக்கல்லையோ
பாராமுகம் தவிர்த்திடுவோம்!

சந்தகவி சிறகடிக்க
வந்தமர்ந்து
துணைக்கரம் கொடுத்திட
தடை இன்றி
சந்த கவிதை பயணம் தொடரும்!

சிற்றூந்தும் தேவை இல்லை
கைக்குள் அடங்கும்
கைபேசியில் கை கொடுப்போம் பாவலர் பாவைக்கு தோள் கொடுப்போம் !

நன்றி
வணக்கம் 🙏
08.06.26