நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

வளர்ச்சி (765) 11.06.2026

செல்வி நித்தியானந்தன் வளர்ச்சி
எழுத்தாளர் வாரத்தின் வளர்ச்சி
எண்ணற்றபடைப்பின் தொடர்ச்சி
எழுதும் இளையவர் வீழ்ச்சி
ஏனோ மறைந்த சூழ்ச்சி

பாமுக தொடரின்தோற்றம்
பன்முக பதிப்பில்ஏற்றம்
[:பற்பல வளர்வின் மாற்றம்
பரவசம் கண்ட தேற்றம்

: எண்ணும் எழுத்தும்தொடராகும்
ஏகமாய் தனித்தே முயல்வாகும்
ஏற்றிய ஒளியின் விடிவாகும்
எண்ணிய நிலையும் சிறப்பாகும்

Nada Mohan
Author: Nada Mohan