24
Sep
சக்தி சிறினிசங்கர்
எழுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் மா விளம் மா/ விளம் விளம்...
24
Sep
திசை தேடும் திருப்பங்கள்…
வசந்தா ஜெகதீசன்
திசை தேடும் திருப்பங்கள்...
வரையறை பதிந்திட்ட வரலாறு
வாகையாய் எரிந்தது எம்மனது
அகிம்சைக்குள் ஆகுதியான தீபம்
வரலாற்றில்...
24
Sep
அபி – கைதொலைபேசி
97 - கைத்தொலைபேசி
முழு உலகத்தையும் கையில் வைத்திருக்கின்றோம்
அம்மாவில் தொடங்கிய விடிதல்...
வலிகள்
ராணி சம்பந்தர்
வலிகள்
கோடை காலம் வந்தும்
வாடைக்காற்றோ அதி
வேகமாகிட கூடவரும்
குளிர் மழைக்கூதலும்
சாடையாகப் பனிக்கல்
சேரக் கொட்டிக் கொட்டிப்
பசி தீர்க்கிறது
இடையிடையே ஒளிதரும்
கதாநாயகன் உதயசூரியன்
தானுமுண்டென கண்கள்
கூசிட உத்துப் பார்க்கிறது
விடுமுறை செல்லும் மாந்தர்
நெடுஞ்சாலைப் பிரயாணம்
நீண்ட தூரம் அதிவேகமும் ,
கழைப்பிலும் மோதிடும்
விபத்துகளின் விபரீதம்
எத்தனை கனவோடு மகிழ்வு
சற்று முன்பு அசைபோடவே
அத்தனையும் ஒரு நொடியில்
அற்றுப்போய் குற்றுயிராய்ச்
சிதறி உதிரம் பாய இறக்கும்
பிணங்களில் மாறா வலிகள் .
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...