புதைகுழிகளின் மர்மங்கள்……

ரஜனி அன்ரன் (B.A)..புதைகுழிகளின் மர்மங்கள் 27.08.2026 காணாமல் ஆக்கப்பட்டோர் நாளும் காலம்தோறும் கனதியாய் மனதைத்தைக்க புதைகுழிகளின் மர்மங்களும்...

Continue reading

திண்டாடிடும் வண்டவாளம்

ராணி சம்பந்தர் கதிரையில் சொகுசாக இருந்து கொண்டே குதிரை ஓடியவரே திரையில் கரைபுரண்டு சரையில் பணத்தாளைச் சுருட்டி அக்கரை பதுக்கிட துரைமாரது சுரை...

Continue reading

27.08.2026 வெற்றிமணி அறிமுக விழா 2053 ஜெயா நடேசன்

வெற்றிமணி ஆசிரியரின் இரு புத்த்தகங்கள் என் கனவை நனவாக்கிய தந்தைக்கு சமர்ப்பணமான வெற்றிமணியின் இரு அறிமுக...

Continue reading

மீண்டாலும் துயரமே

செல்வி நித்தியானந்தன் மீண்டாலும் துயரமே

பிறப்பு இறப்பு இறைவனின் நியதி
பிரிவு வந்தாலே அதுவும் உறுதி
பின்னிப் பிணைந்திடும் இறப்பின் விதி
பிளவு பட்டதே பணத்தின் சதியே

முத்தான பிள்ளைகள் மூன்றென உண்டு
முக்கோண வடிவம்போல் செய்கை கண்டு
முற்றிலும் மாறியதோ பணத்தாசை கொண்டு
முட்டியே மோதியும் மகவுகள் நிண்டு

உறவு என்னும் பாசம் அற்றுப் போகுது
உண்மை வேசம் இப்போ தெரியுது
உலகில் மானிடம் பலதாய் புரியுது
பிரிவும் எனக்குள் படிப்பினை தருகுது

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading