புதைகுழிகளின் மர்மங்கள்……

ரஜனி அன்ரன் (B.A)..புதைகுழிகளின் மர்மங்கள் 27.08.2026 காணாமல் ஆக்கப்பட்டோர் நாளும் காலம்தோறும் கனதியாய் மனதைத்தைக்க புதைகுழிகளின் மர்மங்களும்...

Continue reading

திண்டாடிடும் வண்டவாளம்

ராணி சம்பந்தர் கதிரையில் சொகுசாக இருந்து கொண்டே குதிரை ஓடியவரே திரையில் கரைபுரண்டு சரையில் பணத்தாளைச் சுருட்டி அக்கரை பதுக்கிட துரைமாரது சுரை...

Continue reading

27.08.2026 வெற்றிமணி அறிமுக விழா 2053 ஜெயா நடேசன்

வெற்றிமணி ஆசிரியரின் இரு புத்த்தகங்கள் என் கனவை நனவாக்கிய தந்தைக்கு சமர்ப்பணமான வெற்றிமணியின் இரு அறிமுக...

Continue reading

என்ன வெக்க

வஜிதா முஹம்மட் …..பாகம் 1

௨ச்சிவெயில் ௨ரக்கத்தான் அடிக்குது
௨க்கிரமாய் எரிந்து ஓட்டம் காட்டுறாய்
ஊசிக்குளிரை மறந்து ௨டலம் காயுது
௨டுத்த ஆடை படிப் படியாக் குறையிது

முளைத்து வரண்ட புற்கள் போலே
முகமும் தோளும் கிடக்குது
சுழன்று எரியும் சூரியனால்
சுழல் ௨றங்கி படுக்குது

கோப்பி தேனீர் குடித்த வாயும்
குளிர்பானம் ஐஸ்சும் கேட்குது
௨டலெங்கும் வேர்க்குது
ஓடி வியர்வை ஒட்டி ஆடை
நனையுது

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading