24
Sep
சக்தி சிறினிசங்கர்
எழுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் மா விளம் மா/ விளம் விளம்...
24
Sep
திசை தேடும் திருப்பங்கள்…
வசந்தா ஜெகதீசன்
திசை தேடும் திருப்பங்கள்...
வரையறை பதிந்திட்ட வரலாறு
வாகையாய் எரிந்தது எம்மனது
அகிம்சைக்குள் ஆகுதியான தீபம்
வரலாற்றில்...
24
Sep
அபி – கைதொலைபேசி
97 - கைத்தொலைபேசி
முழு உலகத்தையும் கையில் வைத்திருக்கின்றோம்
அம்மாவில் தொடங்கிய விடிதல்...
நட்பென்றாலே
இதயம் ஒன்றாய் இணைந்தவர்கள்
ஒருவரை ஒருவர் உயிரென ஏற்றவர்கள்
சொந்ததை விடவும் சிறப்பாய் திகழ்பவர்கள்
வலிமை தந்தே வழியில்லாம் வருபவர்கள்.
சோகத்தில் துணையாகி தோளினைக் கொடுக்கும்
சிதைந்த மனதினை சரிசெய்து மகிழும்
துயரை சொல்லாதே உணர்ந்திடும் மனது
உண்மைத் தோழனவன் இறைவனின் பரிசு
மலரும் மலரும் விரைவில் உதிர்ந்துவிடும்
நட்பின் வாசமோ ஆயுளுக்கும் நிலைத்துவிடும்
நட்பென்றாலே அது நம்பிக்கையின் சீவியம்
நட்பின் நாட்கள் உன்னத காவியம்
செல்வம் குவித்தாலும் வாராத சுகம்
சிறந்த நட்பாலே மகிழ்ச்சிப்படும் அகம்
ஜெயம்
29-07–2026
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...