24
Sep
சக்தி சிறினிசங்கர்
எழுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் மா விளம் மா/ விளம் விளம்...
24
Sep
திசை தேடும் திருப்பங்கள்…
வசந்தா ஜெகதீசன்
திசை தேடும் திருப்பங்கள்...
வரையறை பதிந்திட்ட வரலாறு
வாகையாய் எரிந்தது எம்மனது
அகிம்சைக்குள் ஆகுதியான தீபம்
வரலாற்றில்...
24
Sep
அபி – கைதொலைபேசி
97 - கைத்தொலைபேசி
முழு உலகத்தையும் கையில் வைத்திருக்கின்றோம்
அம்மாவில் தொடங்கிய விடிதல்...
30.07.2026 “நட்பென்றாலே”2043 ஜெயா நடேசன்
நட்பு என்பது மலரைப்போல அல்ல
ஒரு நாளில் பூத்து குலுங்கி உதிரும்
வானில் தோன்றும் நட்சத்திரம்
வானம் இருக்கும் வரை வாழு
நட்பு இல்லாத வாழ்க்கை ஒளியில்
சூரியன் இல்லா வாழ்க்கை போன்றதே
இயற்கையில் பூக்கள் என்றால் வாசம்
ஆண் பெண் காதல் என்றா்ல் நேசம்
பத்து மாதம் சுமந்த அம்மாவின் பாசம்
நட்பு என்றாலே ஒருவரின் மூச்சு சுவாசம்
ஆறுதல் சொல்ல ஒரு நட்பு இருப்பின்
அழும் கண்ணீரில் கூட சுகம் இருக்கும்
தட்டிக் கொடுக்க ஒரு நண்பி இருந்தால்
வேதனை கூட சாதனை படைக்கும்
உண்மை நட்பை உயிரென மதிப்பின்
உலகில் பெருமையாக போற்றப்படுவர்
Author: Jeya Nadesan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...