17
Sep
இரா.விஜயகௌரி
மொழியே முகவரி மொழித்திறன் விரல் வழி
எழுத்தே இலக்கென இழைத்திடல் எழில் வழி
கொடுத்தலில் விரித்தெழும்...
17
Sep
மொழியே அடையாளம்
சக்தி சிறினிசங்கர்
இனிது வாழ இன்றே முந்துவோம்
கனவு காணுதல் கடமையாய் எண்ணுவோம்
நனவாய் ஆக்க நாமும்...
17
Sep
மொழியே முகவரி
மொழியே முகவரி
மொழியே முகவரி
உயிரே என் தாய்மொழி
வழியே பேசும் வரலாறும் கூறும்!
வாழ்வாங்கு...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-14.05.2024
கவி இலக்கம்-265
“குருதிப்புனல்”
—————-
கொத்து கொத்து குண்டுகளால்
முள்ளி வாய்க்காலில் இடம் பெற்ற கோரச் சம்பவம்
எமது மொத்த உறவுகள்
சிந்திய குருதிப்புனல்
குருதி ஆறாய் ஓட மண்ணே சிவந்து நனைத்தது
எத்தனை பேரை இழந்தோம்
தாயின் மடியில் பால் குடித்த தாய் பிரிந்தாள்
குழந்தைகள் பலர் பெண்கள் உட்பட அழிந்தார்கள்
இத்தனை துயரச் செயல்கள் நாமும் அறிந்தோம் கேட்டோம்
நீதி தேவன் இங்கு நீதியற்ற போனதால்
அநீதிகளின் பிடிகளுக்கு அகப்பட்டு
கவனிப்பார் எவருமின்றி
எம் மக்கள் அழிந்து போயினர்
கோரச் சுமைகளை எல்லாம் கொன்று குவித்தனர் எம் மண்ணில்
கனக்குது இதயம் நிறையுது கண்ணீர்
ஜெயா நடேசன்
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...