Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-11.04.2023
கவிதை இலக்கம்-218
சுடர்
——-
உலகிற்கு சூரிய ஒளிச்சுடர்
உயிரினங்களுக்கு நிறை பேரொளியே
சுட்டும் விழிச்சுடர் கண்ணம்மா
பாரதியின் கவிதை வரிகளே
தியாகச்சுடர் திலீபன் இறப்பு
தமிழினத்தின் அழியா முத்திரை பதித்ததே
தீபச்சுடர் மேரி கியூறி அம்மையார்
மருத்துவம் மாண்பு பெற்றதே
ஈகைச்சுடர் மாவீர மணிகளின்
கார்த்திகை நினைவாகிறதே
அணையாச் சுடராய பெற்றோர்கள்
நல் வாழ்விற்கு பேரொளியானதே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading