06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
03
Jul
வர்ண வர்ணப் பூக்கள் 65
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
Jeya Nadesan
வியாழன் கவிதை நேரம்-22.06.23
இலக்கம்-1708
அகதி நாம் பெற்ற வரமா
———————————–
இயற்கையிலே மாற்றம் வரும்
பறவைகளோ இடம் பெயரும்
எவரளித்த மாற்றத்தினால்
நாங்கள் இங்கு இடம் பெயர்ந்தோம்
போர் தந்த சூழலிலே இன்னலோடு ஓடி வந்தோம்
அகதி என்னும் போர்வையிலே
அத்தனையும் இழந்து வந்தோம்
அயல் நாடுகளில் அடைக்கலம் பெற்று
உயிர் பிழைத்து வாழ் அகதிகளாக
நாம் பெற்ற வரமென்று தங்கி விட்டோம்
தஞ்சம் என்று ஓடி வந்த எமக்கு
வஞ்சம் இல்லாமல் வரவேற்ற நாடுகள் பல
உணவு உடை உறையுள் தந்து
ஆதரித்து அணைத்த நாடுகள்
வசதியாக வாழ்ந்த எம் இனம்
வாழ வழியின்றி வகையற்று தடுமாறி
அகதி என பட்டமதில் ஏற்று வாழ்கின்றோம்
பல்லாண்டு காலம் இங்கு வாழ வேண்டுமென
நாம் பெற்ற வரமே இறைவன் செயலே

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...