19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-27.06.2023
கவிதை இலக்கம்-227
பசுமை
—————–
பசுமை நிறைந்த நினைவுகள்
என் மனதில் என்றும் நினைப்பு
பசுமை நிறைந்த பாடடசாலை நினைப்பு
பாடித் திரிந்து ஊர் சுற்றிய மகிழ்வு
வகுப்பில் தோழிகளுடன் செய்த குறும்பின் துடிப்பு
பாடசாலை சீவியம் பசுமை நிறை
மனதில் மறக்க முடியாத நினைப்பு
கள்ளமாக படம் பார்த்து மனதில் அடைந்த நிறைப்பு
கீரிமலை கடற்கரை சுற்றுத் திரிந்த மகிழ்வு
பணிக் காலங்களில் பசுமை நிறை கண்டி
மலையக சுற்றுலா மகிழ்வு
பச்சை பசேலென பரந்த
தேயிலை கொழுந்துகளின் வியப்பு
மாரி மழை நீர் நிலைகள் நிறைவு
வித்துக்களின் எழுச்சியின் உயர்வு
பயிராகி மரமாகி வளர்ச்சியின் சிறப்பு
வயல் வெளியில் நெல் மணிகளின் வனப்பு
பசுமை புரட்சியின் நல்ல தீர்ப்பு
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...