12
Aug
13.08.2026 கேவலார் புனித பயணம்-2047 ஜெயா நடேசன்
கோடை விடுமுறை அழகாக மலர்ந்தது
பாமுக விடுப்பு...
06
Aug
மெல்லென மழைத்துளி
மெல்லென மழைத்துளி
மெல்லென மழைத்துளி மண்ணிலே பொழிந்திட
சில்லென்ற குளிர்வாடை சிந்தனையை மீட்டவும்
எள்ளென்றால் எண்ணை ஆகாது...
30
Jul
நட்பென்றாலே
தங்கசாமி தவக்குமார்
துடுப்பொன்று கிடைத்தது போல வாழ்க்கை பாதையின்
...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-02.01.2024
கவிதை இலக்கம்-247
சிரிப்பு
———–
வாய் விட்டு சிரித்தால்
நோய் விட்டுப் போகுமே
குழந்தையின் சிரிப்பில்
இறைவனை காணலாம்
சிந்தித்தால் சிரிப்பு வரும்
சிரிப்பு வந்தால் அழுகை வரும்
சிரிப்பு வந்தால் உள்ளம் மலரும்
சிரிப்புக்கள் பலதாய் வரும்
ஆணவச் சிரிப்பு அழிவாக்கும்
பெண் சிரிப்பு மயக்கம் தரும்
கன்னியவள் காதலில் சிரிப்பு
தெருவில் சிரிப்பு ஏழைக்கு
பைத்தியக்கார சிரிப்பு மருத்துவ மனைக்கு
மன மகிழ்வில் வெளிப்படும் சிரிப்பு
ஜோக்கருக்கு வயிறு குலுங்கச் சிரிப்பு
கண்கள் சிரித்தால் அழுகை வரும்
கவிஞன் சிரித்தால் கவிதை வரும்
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...