மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-04.01.2024
கவிதை இலக்கம்-1795
புத்தாண்டை வரவேற்றபடி
—————————-
ஆங்கில புத்தாண்டே புலர்ந்திட வருக
உலகமெலாம் இன்னிசை ஒலித்திடவே வருக
உளம் மகிழ வரவவேற்று நிற்கிறோம் வருக
புத்தாண்டு வந்தாலே கொண்டாட்டமே
புத்தாடை அணிந்து பட்டாசு கொழுத்தி மகிழ்வோமே
அவனியில் மக்களை மகிழ வைக்க வருக
மனித நேயம் மாண்புடன் பகிர வருக
ஒன்று பட்டு உழைத்து உண்டு வாழ வருக
பசி பட்டினி பொருளாதாரம் தர வருக
உணவு உறைவிடம் தந்து காக்க வருக
வன் கொடுமை நீங்கி நாடு வளம் பெற வருக
நல்லதே நடக்க நானிலம் சிறக்க வருக
மக்களிடையே மாற்றங்கள மலர வருக
அகிலம் முழுவதும் சமாதானம் தர வருக
இனிமையான புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நன்றி.. மகத்துவமானது மதித்திறன் நிறைந்தது ஆற்றலின் விழிப்பிது உணர்விலே கலந்தது உயர்வாய் மலர்வது செப்பிடும் வார்த்தையில் செம்மை நிறைக்கும் மறவாது வாழ்தலே...

    Continue reading