அறிவின் விருட்சமே..

வசந்தா ஜெகதீசன்... அறிவின் விருட்சமே... அறிவூட்டும் வித்தகமே அனுதினமும் புத்தகமே வரலாற்றுப் பொக்கிசமே வார்ப்பாகும் நூல்த்தேட்டம் சரிதத்தின் சான்றுரைக்கும் சமகால படைப்பாகும் எண்ணத்தின் சிந்தைகளை ஏற்றமுற...

Continue reading

அறிவின் விருட்சம்

ராணி சம்பந்தர் விதையின் விருட்சம் என்றும் வாழ்வின் வெளிச்சம் இன்றும் பாதையின் உச்சம் புத்தகமே பூத்ததே மனதிலோ இனிமை சேர்த்ததே...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-13.02.2024
கவிதை இலக்கம்-253
பிள்ளை கனியமுது”
பிள்ளை கனி வேண்டி
தவமிருந்தாள் என் தோழி
தலைக்கு தலை மகனாய்
ஆண் கனி தவழ்ந்தான்
அள்ளி தூக்கி அணைத்து
உச்சி மோந்து கொஞ்சினாள்
கிள்ளை மொழி பேசியதை
செவிகளில் கேட்டு மகிழ்ந்தாள்
தோளுக்கு மேல் வளர்ந்து
பருத்து பெரும் கனியானான்
புதுமை உலகில் புதுமையாகி
முத்திய கனியாக சாய்ந்தான்

Nada Mohan
Author: Nada Mohan