முயற்சியே பலம் முனைப்பே திடம்

செல்வி நித்தியானந்தன் முயற்சியே பலம் முனைப்பே திடம் மானிட பிறப்பின் மகத்தான பலமே மனஉறுதி என்றுமே திடமான முனைப்பே முயற்சியின் பயனே முற்றிலும்...

Continue reading

பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

K.Kumaran

வியாழன் கவி
ஆக்கம். 77

மாற்றத்தின் திறவு கோல்

மன்னிப்பு
மடந்தையை
தரும் கசக்கும்

எதிர்பதனால்
என்ன இலாபம்
எரியும் தீயை
வளர்பது அன்றோ

மௌனம்
கொண்ட
அலட்சியம்
மறைமுக தண்டனை

மாற்றத்தை
மனதில்
உணரத்தும்
திறவு கோல்

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan