01
Oct
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
அன்றும் இன்றும் நம்மீது
உரிமை பாரட்டுபவர்கள்...
Kavikco Parama Visvalingam
புலம்பெயர் தமிழ்ச்சிறுவர் எழுத்தாளர் மாதம்
காற்றலை ஞானம் ஆற்;றுப்பிர வாகம்
கடும் தவத்தாலே ஏற்றிய தீபம்
லண்டன்தமிழ் வானொலி
பாமுகமாய் காணொளி
அகவை இருபத்தாறிலே
ஆர்ப்பரிக்கும் காற்றலை.
லண்டன் தமிழ் வானொலிக்கு பிறந்த நாள்
தொண்டு செய்யும் எண்ணமது வளர்ந்த நாள்
என்றும் எங்கும் இளையவர்கள் நிறைந்தநாள்
இயலாமை எனும் எண்ணம் மறைந்தநாள்.
இளையவர்க்காய் எடுத்து வைத்தோம் பல அடி – சிறுவர்
எழுத்தாளர் மாதமெனும் திருவடி
ஆனி மாதம் முப்பது நாள் திருப்பணி – அது
புலம்பெயர் தமிழ் சிறுவர் எழுத்தாளர் மாதம்
ஆறுவழி தானமைக்கும் ஓடிப் பாரு
நூறு வழி தான் திறக்கும் தேடிப் பாரு
ஊற்றுமுகம் உனக்குள்ளே உற்றுப் பாரு – இது
பாமுகப் பயணம் பலர் இங்கு உதயம்.
பெஸ்ற் ஓடியோ கலையகத்தாருக்கெம் வாழ்த்துக்கள்!
கவிக்கோ பரம விஸ்வலிங்கம்https://www.youtube.com/watch?v=7ZEgA0HJgOg
Author: Nada Mohan
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...