Kavikco Parama Visvalingam

தரமாய் நிமிர்வாய் நாளை…..

தரையினில் வீழ்ந்த விதைகள் எல்லாம்
தாவரமாகும் தரணயிலே
வரமாய் கிடைத்த வாழ்க்கையிது
தரமாய் நிமிர்வாய் தலைமகனே!

உரமா இருக்கும் உறவுகளில் – சிலர்
சிரமே தாழ்த்தி சிண்டு இணைப்பார் – இரு
கரமே உனது எனச் சொல்வார்
கவனம் அவர்மேல் கண்ணாயிரு.

வெறுவாய் மென்னு விளம்பரம் செய்து
வீணாய்ப் போகாதே
உரமாய் நிற்பாய் உறுதுணையாக – நாளை
உயர்வாய் நிற்பாய் குன்றாக!

கவிக்கோ பரம விஸ்வலிங்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading