User banner image
User avatar
  • Nada Mohan

Posts

போர்க்கோலம்

ஜெயம் உலகம் அழகினை தேக்கிய கோளம் கலகமோ நுழைந்தின்று அழிந்திடும் கோலம் நீயா நானாவென நாடுகளுள் போட்டி பேயாய் ஒருவர்மேலொருவர் வல்லமையை காட்டி அப்பாவி மக்களை நினைப்பவர்

இது வாழ்க்கையப்பா

ஜெயம் தங்கராஜா சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம் நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும் ஆயுளுக்குமான வாழ்க்கையை கட்டிவிடும் நினைவுகள் கடினமானதும் பழகிவிட இலகுவாகுவதுமான நிகழ்வுகள் வாழ்க்கை ஒரு

அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும் வாழ்விற்கு கதிரவன் ஒளி காலை வந்தால்

“காலம் போற போக்கைப் பாரு”

நேவிஸ் பிலிப் கவி இல(461) காலங்களில் வசந்தமாய் அடர்ந்த காடு உயர்ந்த மலை சலசலக்கும் நீரோடை வெள்ளிக் கம்பியென வளைந்தோடும் ஆறு அள்ளிப் பருகிய நன் நீர்

ஜூன் மாதத்தில் இரண்டாவது வெப்ப அலை வீசும் என்பதால் 30C க்கும் அதிகமான வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகிறது.

1.ஜூன் மாதத்தில் இரண்டாவது வெப்ப அலையாக 30C க்கும் அதிகமான வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகிறது. Temperatures above 30C expected as a second June heatwave looms.

மனித நேயம்

வியாழன் கவிதை நேரம்.. கவி இலக்கம்-2172 மனித நேயம்.. ஆறறிவின் உயிர்ப்பினில் அகத்தில் நிறை காவியம் அன்னை ஊட்டிய தாய்ப்பால் அள்ளித்தந்த உணர்வோவியம் எத்திசை வாழ்ந்த போதும்

ஐநூறின் ஆற்றுகையில்…

வசந்தா ஜெகதீசன் திறந்தவெளித் தளத்திலே திறமைகளின் சங்கமம் பொன்மாலைப் பொழுதாகி பூத்திருந்த பொற்காலம் இயற்கை நிலப் பசுமையிலே இங்கிதமாய் பல நிகழ்வு கொஞ்சு மொழிக் குதூகலத்தில் கொண்டாட்ட

ஜெயா நடேசன் கவிஞர் கண்ணதாசன்-2026

மரணித்தும் மக்கள் உள்ளங்களில் என்றென்றும் ஈரமான நினைவுகளில் காலமெலாம் உனைப் பாட முடியாது வாழும்போது வரலாறு படைத்தவர்க்கு 98 வயதிலேயே பிறந்த நாளாக 24 ம் திகதி

பூமழை தூவும்

பூமழை தூவும் பூமழை தூவவும் பூக்கும் பூங்கொடிகளும் பாமழை தூவிப் பரிவும் மேவிடவே ஞானமழை பொழியும் ஞாலமும் வேண்டுமடி தாவிரும் மேகமே தூதாகப் போய்வருவாய் நீரூற்றுப் பிறந்திடவே