திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

குடை

குடை – இல 53
அபி அபிஷா.

வண்ண வண்ண குடை
வடிவழகான குடை

வர்ணங்கள் பல தீட்டி
வகைவகையாய் செய்தாலும்
வெயிலில் நனைவது தான்
இதன் விதி

ஒற்றை காலில் நின்று
கொண்டு
ஊரெல்லாம் சுற்றி
திரியும் சுற்றுலா பயணி
இது

வீடு வரை சென்று
வாசலிலே காத்திருப்பது தான்
இதன் விதி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading