User banner image
User avatar
  • Nada Mohan

Posts

வாழ்த்து கவி

மனோகரி ஜெகதீஸ்வரன் சந்தம் சிந்தும் சந்திப்பே – நீ சிந்தும் சந்தம் தித்திப்பே நீயணிந்திருப்பதோ கவியாரம் அதுகொடுக்குது ஒய்யாரம் அதனால் அகலுது மனப்பாரம் முந்நூறு வாரம் முடிசூடும்

கடலின் தாகம்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து வங்கக் கடலுக்குத் தாகம் வானம் தொட ஆசையில் பொங்கிப் பொங்கி உயர எழுந்திடும் விழி மோகம் சோகங்கள் சூழும் மேகம் தாகங்கள் சூறாவளியில்

வாழ்த்துக்கவி

செல்வி நித்தியானந்தன் வாழ்த்துக்கவி சந்தம் சிந்தியே சொந்தம் கூடியே குறை காணாது குதூகலம் கண்டதே சுழிய ஏற்றம் சுந்தர மாற்றம் சுட்டி காட்டும் சுவையை ஊட்டும் தரமான

மாற்றம் ஒன்றே..

வஜிதாமுஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப்பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை கட்டளை நீ பசியும் தாகமும் நிறைந்தாலும் பொறுத்தி௫ப்பது வறுமையல்ல மாதத்தில்

எனக்கொரு ஆசை(409)

நேவிஸ் பிலிப் கருவில் உருவாகி தாய் மடி தவழும் மழலையாய் கொடி தேடிப் படரும் மலராய் கொஞ்சு மொழி பேசும் கிள்ளையாய் பள்ளி செல்லும் பிள்ளையாய் துள்ளி

காலமே கவனி..

வசந்தா ஜெகதீசன் காலமே கவனி… மெளனத்தை மொழியாக்கி மனிதத்தை விலையாக்கி காலத்தை கருக்கிடும் ஞாலத்தைக் கவனி! பகிடியும் கிண்டலும் பற்பல வலிகளும் காலத்தை விரட்டிட மனிதத்தை புதைத்திடும்

பனிப்பாடி ( பென்குயின்)

நகுலா சிவநாதன் 1800 பனிப்பாடி ( பென்குயின்) அலையோடும் கடலோடும் உறவாடும் பறவை அதுபாடும் ராகத்தில் அனைவரையுமே கவரும் நீச்சலிலே சிறந்திங்கு நீண்டநேரம் அலையாடி வீச்சாக தண்ணீரை

இதுதான் அது அதுதான் எது

கவிதை 765 ஜெயம் தங்கராஜா மண்ணுலகில் எவருடனும் பழகுவதொன்று என்னையும் உன்னையும் தெரியவைத்திடுமொன்று நேரமும் இதற்குள் அடங்கியே இருக்கும் கெடும் பாடும்படும் மீண்டும் துளிர்க்கும் இது மாற்றக்கூடியது

அட்சியா சாந்தரூபன்

செய்தி அரும்பு=14 செய்தி :1 Israel என்னும் நாடு Gaza விற்கு மின்சாரத்தை தடை செய்துள்ளனர்.இதனால் பல பிள்ளுகள் பள்ளி வேலைகளை செய்யமுடியாமல் உள்ளனர். Israel stoppt

அன்னையின் வலி

செல்வி நித்தியானந்தன் அன்னையின் வலி (706) மூப்பு என்ற முதுமை முடக்கி விடும் இளமை தொன்மை மறந்த நிலமை தொய்ந்து விடும் வலிமை பெற்ற பிள்ளை பிரிவு

உருகுவது மெழுகுவர்த்தியா?..

சிவதர்சனி இராகவன் வியாழன் கவி 2121 உருகுவது மெழுகுவர்த்தியா.. உருகுவதும் உணர்வினில் கரைவதும் நீ மட்டுமா கருகுவதும் களங்கம் சுமப்பதும் மனசு இல்லையா ஏங்குவதும் எச்சரிப்பதும் அனுபவம்