User banner image
User avatar
  • Nada Mohan

Posts

என்னழகுச் சித்திரமே

நகுலா சிவநாதன் என்னழகுச் சித்திரமே சிங்காரப் பெண்ணவளே! சிந்தனையின் கருவூலமே மின்னல் விழியிரண்டும் மின்சாரம் பாய்ச்சுதடி கன்னக் குழியிரண்டும் காந்தக் கருவிழியால் என்னைக் கவருதடி ஏந்திழையே உன்னழகு

இன்றைய மனிதர்

ஜெயம் தங்கராஜா காலத்தின் போக்கில் வாழ்க்கை செல்கின்றது ஞாலமும் புதிதாய் மாற்றத்தைக் கொள்கின்றது பாசமும் நேசமும் பணத்துக்காய் என்றானது வேஷமும் வாழ்வும் ஒன்றுடன் ஒன்றானது தனக்காக வாழுக்கின்ற

தியாகத்தின் சின்னம்

ரஜனி அன்ரன் (B.A) “ தியாகத்தின் சின்னம் “ 29.05.2025 தன்னலமே இல்லாத உறவு தன்னம்பிக்கை கொண்ட ஜீவன் தனக்கென வாழாது எமக்கென வாழ்ந்து நம்பிக்கையின் வலிமையை

அதிகாலை விடியல்..

சிவதர்சனி. இராகவன் வியாழன் கவிதை..2157 அதிகாலை வேளையிலே.. அசதியான தூக்கம் கலைக்கும் அழகான அதிகாலை வேளை கண்விழிக்கச் சொல்லும் குருவிகள் பாட்டொலி பட்டுத்தெறிக்கும் நிலவொளி பக்குவமாய் வீழும்

ஈர் இருபத்திரண்டாய்…

வசந்தா ஜெகதீசன் அடுக்குயர்ந்த மாடிகள் அடையாளப் பதிவுகள் சான்றுரைத்து நிமிர்ந்த நின்று சாலவும் சிறப்புரைத்த யாழ்நூலகமே ஈர் இருபத்திரண்டாண்டாய் அனலாகி அழிந்ததே அறிவாலயம் எரிந்ததே துட்டர்கள் செயலாலே

பசியானால்

செல்வி நித்தியானந்தன் பசியானால் (716) பசி வந்தாலே பத்தும் பறந்திடும் ருசி தெரியாமலே உண்டு களித்திடும் அறுசுவை என்றாலே ஆனந்தம் வந்திடும் ஆகாரம் என்றாலே அதுவும் தேடிடும்

நாளை

ஜெயம் தங்கராஜா இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை ஏழைகள் வாழ்வும் விடிந்திடாதோ நாளை வேளையும் வந்து மகிழ்விக்காதோ நாளை தேடி

அறிவாலயம் அனலாதே..

வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே …. காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின் கணக்கிலே தமிழரின்

“கான மயில்”

சிவாஜினி சிறிதரன் இலக்கம்_191 “கான மயில்” அழகான கொண்டை நீண்டதோர் தோகை கொத்தி உணவை உண்வாய் கத்தி கத்தி வருவாய்! நெல்வயல் தேடி நம்மை நாடி பறந்து

கான மயில்

ஜெயம் தங்கராஜா கான மயிலாட காணும் விழியாட அழகாய் இறகாட மயங்கி உயிராட களிப்பால் அதுவாட மனமும் முழித்தாட அசைவால் மதுவூற உணர்வில் வெறியூற தன்னை தொலைத்த