சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

Selvi Nithianandan

நாற்காலி (602) 22.02.2024
உறுப்பாயும் இருப்பாய்
ஊராயும் வருகின்றாய்
உள்ளூர் வெளியூராய்
உலகமும் சுற்றுகிறாய்

உயர்தர மரமுமாய்
உன்விலை ஏற்றஇறக்கமாய்
உணவுக்கும் இருக்கையாய்
உறங்கவும் உதவியாய்

சுற்றுலாவில் மடிப்பாய்
சுற்றிவிளையாட வருவாய்
சுகாதாரம் பேணலாய்
சுந்தரமாய் இருப்பாயே.

Nada Mohan
Author: Nada Mohan