Selvi Nithianandan

பணம்
பணம் பத்தும் செய்யும்
பலருக்கு சொத்தாய் மாறும்
மணம் இல்லாத நாணயம்
மனிதம் மிருகமாவதும் பணமாகும்

நாட்டுக்கு நாடு வேறாகும்
நாணயம் எனப் பொருளாகும்
நாலும் தங்கம் உலோகம் வெள்ளியும்
நல்லாதிக்கம் கொண்டாடும் பணமாகும்

பணம் அற்றால் உறவு பொய்யாகும்
பசி அற்றால் உருசி இல்லையாகும்
பணம் உண்டேல் பகிர்வு சிறப்பாகும்
குணம் இருப்பின் அகம் மகிழ்வாகுமே

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

    Continue reading