Selvi Nithianandan

இழப்பு
பா முகத்து ஓர் உறவு
பா படைப்பதில் தனிச்சிறப்பு
பலஆளுமை மிகச்சிறப்பு
பற்பல நூல்கள் அவரது படைப்பு

பிறப்பு இறப்பு இறைவன் நியதி
பின்னிப் பினணயும்வாழ்வின் உறுதி
பிணியும் கூட வந்திட்ட கதி
பிரிந்த துயரம் இணையார்சேரும் விதி

உறவுகள் சோகம் கண்ணீராய்
உயிரான தாகம் பெண்ணியமாய்
இலக்கியம் கவிதை தட்டிக்கொடுப்பு
அஞ்சலோட்ட மாதாந்த கவிஞராய்
இப்படி பலபரிணாமம் படைத்தவர்
இறுதி மூச்சு உள்ளவரை ஆசிரியமாய்
இணைந்து பயணித்து சென்றாரே.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading