கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

Selvi Nithianandan

மறக்கத்தான் முடியுமா (532)

இரு வர்த்தகக் கோபுரம்
இணையாக சுக்குநூறானதே
இரண்டு இரண்டாய் தாக்குதல்
வடக்கு தெற்காய் கோபுரம்
தீப்பற்றி சாம்பலாய் போனதே

ஏழு மூன்று ஆண்டுகள்
எட்டித்தானும் போய்விடவே
விமானிகள் பயங்கரவாதிகள்
பொதுமக்கள் வெளிநாட்டவரென
ஏராளமானோர் கொல்லப்பட்டனரே

திறன்கொண்ட விமானங்கள் நான்கும்
திடம்கொண்டதாய் கடத்தல்காரரும்
தீவிரமாய் தாக்கி விடவே
தீங்குதானே என அப்போ மறந்தனரே

உளவுத்துறையும் தேசியபாதுகாப்பும்
உறுதியாகச் சொன்னதே அன்றே
ஒசாமா பின்லாடனுக்கும்தொடர்பு உள்ளதே
உண்மையை உரைத்ததே இன்றுமே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading