புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

Selvi Nithianandan

எழுத்தாளர் வாரமே (572)

எழுத்தாளர் வாரமும்
எழிலாய் வந்திடும்
எண்ணும் எழுத்தும்
எழுகைக்கு உரமாம்

எண்ணச் சிந்தனை
ஏடாய் பதியட்டும்
ஏற்றம் கண்டும்
எழுத்தாய் விரியட்டும்

இருபத்தாறின் பதியம்
இலக்கின் காவியம்
இடைவிடா இணக்கம்
இலட்சிய சிகரம்

எண்ணும் வலிகளும்
ஏக்கத்தின் நினைவுகள்
ஏற்றத் தாழ்வு இல்லா
ஏகபோகமாய் சிறகடுக்குமே.

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading