மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

Selvi Nithianandan

பசுமை
எண்ணற்ற நினைவுகள்
ஏக்கமாய் வந்திடும்
ஏகமாய் வண்ணமும்
எடுப்பாய் சேர்ந்திடும்

பள்ளியின் பகிர்வுகள்
பசுமையை மாற்றிடும்
துள்ளிய நகர்வுகள்
வெள்ளியாய் முடிந்திடும்

பசுமையின் அணிகலன்
எழிலாய் இருந்திடும்
பாரின் பசுமைகள்
குளிர்ச்சியாய் நிறைந்திடும்

Nada Mohan
Author: Nada Mohan