மறவர்குலத்தின் மாதரசி…..

ரஜனி அன்ரன் (B.A) மறவர்குலத்தின் மாதரசி.....08.10.2026 முத்துக்கள் நிறைந்த தீவாம் எழில்கொஞ்சும் மன்னார்த்தீவில் மண்ணிற்கும் பெண்ணினத்திற்கும் பெருமைசேர்க்க மண்ணிற்காய்...

Continue reading

Selvi Nithianandan

காற்றாலை ( 578)

காற்றாலே உந்தலும்
உற்பத்தியின் ஆற்றலும்
விசையின் சுற்றும்
பொறி அமைப்பாகுதே

இயந்திரமே கலன்களாகி
இறக்கைகள் தகடுகள்
வேகத்தின் சுழல்வாகி
மின்னாகி இசைவாகுதே

ஆதிகாலத்தில் அரைக்கவும்
நீர் இறைப்பு மரஅறுவைக்கும்
சுற்றுச்சூழலை பசுமையாக்கி
பயன்பாடகி செயல்பாடானதே

காற்றுச்சுழலி காற்று விசையாழி
காற்றாலை பெயருமாம்
ஒலி மாசுபாடு, வாழ்விடச் சிதைவு
பறவையின் இறப்பும் பாதிப்பாம்

கண்டங்கள் காற்றாலை பரவலாகி
கரண்டுக்கும் மின்னியக்கி சான்றாகி
தொழில் நுட்பம் பலவாய் உருவாக்கி
காற்றின் திசைக்கேற்ப இயங்குதே

Nada Mohan
Author: Nada Mohan

    பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

    Continue reading