புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

Selvi Nithianandan

வாக்கு
பெண் என்றாலே பேயும்
இரங்கும் ஆன்றோர் வாக்கு
பொய் எனத் தெரிந்தும்
துலக்கம் போடுதே நாக்கு

ஆறறிவின் ஆயுதமாகும் வாக்கு
ஆங்காங்கு தவறினாலே தூக்கு
ஆட்சிஆளுமை பிடிக்க வாக்கு
அரசியல் தத்துவத்தின் போக்கு

மகத்தான சாதனையின் நோக்கு
படைத்துவிட தூண்டியதும் வாக்கு
மண்ணிலே விண்ணிலே இப்போ
மகுடமாய் நிலைநாட்டிய வாக்காகும்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading