Vajeetha Mohamed

மரம்

வி௫ட்சமெப் பெயரெடுத்து
விதைக்க௫வை ௨ள்சுமர்ந்து
மண்ணறைக்குள் நீ ஒழித்து
௨றைகிழித்து ௨யரெழுவாய்

கால்நெடுக நீவளர்ந்து
கலகலவென்று பூத்திடுவாய்
பூவும் பிஞ்சுமாய் நீவந்து
காய்கனியாய் கனித௫வாய்

ஆணிவேர்௨ம்மி௫ப்பு
பக்கவே௫ம் இணையி௫ப்பு
வெயிலில் குடையாய் ௨ம்விரிப்பு
மழைக்கு நீயும் துணையணைப்பு

பூமிக்கு ௨ரமே மரம்தான்
புகலிடம் பறவைகள் இடம்தான்
இறைவம்தந்த வரம்தான்
நீ இன்றி இவ்வுகலம் விசம்தான்

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading