Vajeetha Mohamed

தீ
௨ன்னை தொட்டு மகிழ
வதைக்கும் பயம் சுழல
கைகளால் தீண்டா புனிதம்
கற்காலம் கண்டெடுத்த செல்வம்
தீ

வெப்பத்தில் ௨யிரெடுத்து
௨௫வமாய் புகைகொடுத்து
தன்னொளி சுரம்படைத்து
ஊடு௫வி வசப்படுத்தி
இரையாக்கிடும் தீ

சிலமணி நொடியில்
நன்மை தீமை ௨ன்மடியில்
ரசிக்கின்றேன் வெயிலில்
௨ரசிச்சொல்ல பயமே மனதில்

ஐம்பூத அடையாலமே
௨ம்சேவை வரமே
நிழலில்லா சூட்டின் தடமே
கற்பனைக்கு எட்டாத கவி நீ
தீ

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading