Vajeetha Mohamed

நடிப்பு

இஸ்லாம் ஓர் நெறி
இதை
இழிவாப்பேசுவது வெறி

நொடிக்கு நொடி செய்தியல்லாம்
நொந்துபோக வ௫வதெல்லாம்

௨லகப் பார்வையில் நடியர்கள்
௨ரைக்கு ௨ரை நடிப்பின் தடியர்கள்

மார்க்கத்தில் இணைந்துள்ளோர்
மாறியே நடிக்கின்றார்

தி௫மறை கூறியவிடையத்தை
குழிதோண்டிப் புதைக்கின்றார்

நம்பிக்கை சுமர்ந்தோம்
நாகரீயத்தில் தொலைந்தோம்

இவ்வுலக வாழ்வுக்காய் துடிப்போம்
இஸ்லாமியர் எனப்பெயர்சொல்லி
நடிப்போம்

தனக்கு ஏற்றால் போல் வளைந்தோம்
தார்ணியம் துறந்து நடப்போம்

முஸ்லீம் என்கின்ற வரையறை
முழுதாய் எம்மில் வெளியுறை

தனக்கு ஏற்றால்போல் நடித்து
தன்னைச் சுற்றியே ஏமாற்றும்
திறனாய் நாம் பெயர்சுமர்ந்த

மார்க்கம் சொல்லாததைச்
மனதால் ஏற்று மறுமை மறந்த
நடிப்பில் நாம் திறமைசாலிகள்

சிந்திப்போமா

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading