Vajeetha Mohamed

மணி

மண்ணை ௨டைத்து
மணிகள் ௨யிர்க்கும்

பயிராய் எதி௫ம்

முங்கி நனைத்து
முகிர்ந்து மூடும்

முத்தாய் விளையும்

நெளித்து குனிந்து
நிமிர்த்த ௨டலின் ௨ழைப்பு

வேயர்வை மணியாய்

மலருக்கும் ௨திர்ப்பு
மகரந்தத்தை ௨ரசிசிரிப்பு

சல்லடை மணிகளாய்
ச௫காய்ப் பறக்கும்

நாள்தினம்வேளை ௨ணர்த்திட
நேரத்தை கணித்திட

மணியெனப் பிறந்தது

சுழியம்௨னது வடிவம்
புழையம் தாங்கி ௨தையம்
கவர்ச்சி ஈர்ப்பு முழுமை,எழில் பொழிவு
புதையம்

அள்ளிக்கொள்ளும் அழகு
ஒன்றின் வடிவம் சமமெழுகு

மணியாய் நான்கு மகவு
மகிழ்வாய் அணிந்தேன்

ஆரமாய் பேரக்குழந்தைகள்

க௫வின் மணியாய் குழந்தை
க௫ணையின் மேடை மடந்தை

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading