முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

Vajeetha Mohamed

இயற்கை

ஏற்றத் தாழ்வில்லா
கொடையாளி
ஏற்றம் இறக்கமில்லா
இயக்கதின் ௨ழைப்பாளி

புவிசுற்றி களிப்பூட்டி
நிஜம்காட்டி உயிரூட்டி
ஆத்ம சுகமளிக்கும்
இயற்கை

விழியள்ளும் அழகு
விழிப்புணவில் ஒழுகு

பணியாலே தலை ௨யர்த்தி
பகிர்வாலே பாகுபாடகற்றி

இறையோன் இயக்கத்தை
நிலைநாட்டி
இறைமறுப்போ௫ம் சிந்திக்க
வழிகாட்டும் இயற்கை

குடைவிரிக்கும் அலங்கார
அழகு
கூடிவாழும் தவத்தின்
நிறைவு

மலைத்து நின்று ரசிக்கும்
இயற்கை
மாற்றி சிறிதமைத்து
ரசிக்கும் செயற்கை

இரக்கம் இன்பம் ஈரம் ஈகை
கொடையும் கொள்கையும்
கொண்டது இயற்கை

இயற்கையின் இயக்கம்
இறைவனின் செயலில்
இதனால் தானே ஏற்றத்தாழ்வு
இதுவரையில்லை

சிந்திப்பாயா மனிதா தி௫மறைவாக்கியம்
இயற்கைத்தி௫ம்பிப்பா௫
௨ள்ளத்தில் இறை வெளிச்சம் கூடும்
கேளு

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading