19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
Vajeetha Mohamed
மார்கழி
ஊசிக்குளிரிலே ௨டம்பு
நடுங்குது
உறையும் பனியிலே
ஆறுகடல் தெ௫வாய்
கிடக்குது
௨ரசும் காற்றுடன்
௨டம்பு சிலிக்குது
ஊமைப் பொழுதுக்குள்
பகலும் சு௫ங்குது
ஆடைகலைந்து மரங்கள்
அம்மணமானது
பனியுடுத்தி மார்கழி
மானம் காக்குது
மனதில் மிதக்கும்
நினைவுக்குள்
மார்கழியும் சுடுகின்றது
பனியாய் ௨றைந்த
வேதனைக்குள் விசும்பிமனம்
துடிக்கின்றது
எனக்குள் புதைந்துகிடக்கும்
மார்கழி மலர்வில்
பிரிவின் வலிதந்து பிரிந்தவர்கள்
பிராத்தனை கூட்டாய் குடும்பமாய்
கூடியே மிஞ்சின ௨றவுகளின்
இறவழிபாட்டின் ஈகைஇணை
மாதம் மார்கழி
நன்றி
வஜிதா முஹம்மட்

Author: Nada Mohan
20
Jun
ஜெயம் தங்கராஜா
இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை...
14
Jun
சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_193
"ஒத்திகை"
கலைகள் மேடை ஏற்றுவதற்கு முன்னர் ஒத்திகை பாத்து திருத்தம்...
12
Jun
ஜெயம் தங்கராஜா
முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை
பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை...