Varamantho Vaithepam

மனித வாழ்வில் வராத இளமை
வந்து போவது என்றும் முதுமை
வயோதிபம் வாழ்க்கையில் ஒரு வரம்
காலத்தின் தரும் பெரும் தவம்
பேச்சிலிலும் சொல்லிலும் பெருமை
பட்டறிவு கொடை பெரும் பொக்கிசம்
வயோதிபம் வந்தது வலிமை
பலருக்கு கிடைக்காத பதவி
கேட்டாலும் கிடைக்காத வரம்
அகத்தினிலே மகிழ்வை கண்டு
அர்ப்பண வாழ்வில் அனுபவம் கண்டு
ஆருயிரை கொடுத்த வயோதிபம்
வயோதி மாண்பினை அறிந்திரு
மதிப்புடன் வாழ்த்தவர்களை மதித்திடு

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading