அடையாளம்

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
இல 25
தலைப்பு = அடையாளம்

எமக்கென்று இந்த உலகில் ஒரு அடையாளமே

அது எங்களுக்கு வைத்த பெயர் மட்டுமே

இது எமது சிறுவயதில் இருந்து எம்முடன் வாழ்கிறது

எமக்கு பெற்றோர் தந்த முதல் சொத்து பெயர் ஆகும்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading