25
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-6-26
நோக்கம் உனக்கு நிறைவேற
ஊக்கம் கொஞ்சம் வேண்டுமடா
ஏக்கம் கொண்டு உழைத்திட்டால்...
25
Jun
திசை மாறும் திருப்பங்கள்…….
இரா விஜயகௌரி
பிறக்கும் போதே இறப்பெழுதி
இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி
உருண்டு ஓடும் தினங்களுள்ளே
உளைச்சலில் உழலும்...
25
Jun
அனல் வெப்பம்……
ரஜனி அன்ரன் (B.A)...அனல் வெப்பம்... 25.06.2026
வாட்டுதுவெப்பம் அனலாக வாடுதுமனசும் தணலாக
வானத்துப்...
“அன்பெனும் அகராதி”…
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்
கவி இலக்கம்- 2075!
அன்பெனும் அகராதி..
அழகழகான பக்கங்கள்
ஆழுமை நிறை பதிவுகள்
கூடிக் கழிக்கும் எழில்கள்
குன்றென நிமிரும் பண்புகள்
கரங்கோர்த்து ஆற்றுப்படுத்தும்
கண்ணீர் வரின் துடைத்துவிடும்
ஈவது சிறப்பென உணர்த்திவிடும்
இல்லாமை போக்க உதவிவிடும்
பெருமை பாராட்டாது இது
பெற்றவர் போல் கூடவே வரும்
விழும்போது கைப்பிடித்து எழ
விசை கொண்டு அமைதி பேணுமே
வயது பேதமை இதற்கில்லை
வறுமை செல்வம் பிரிவுமில்லை
இறுமாப்பு கொண்டு அலைவதில்லை
உறுதியாய் நிலைக்குமே பண்பிலே..
சிவதர்சனி இராகவன்
18/12/2024
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...