திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

உயிர்க்குமா சுவடுகள்

Vajeetha Mohahed
பூமித்தாய் ஏற்கமறுத்தது
புதைகுழிக்குள் அடங்கியுயிர்
எலும்புக்கூடாய் எதிலொலித்தது

புதையுண்ட எமினமே
புரியாமல் தேடினோமே
தெரிகின்றது மண்டையோடு
புதையலல்ல ௨டைந்துபோன
கை கால் எலும்போடு பெ௫ட்களுமே

வதைபட்டு வலுவிழந்து
பிணமாகிப்போனவங்க
அகழிக்குள் ஆதாரம்
௨யிர்க்குமா சுவடுகள்
ஆதாரம் இ௫க்குத்தான்
நீதி கிடைக்குமா
மௌனம் ஒன்றே நிஜமாகாகும்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading