தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

“ஒத்திகை “

சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_193

“ஒத்திகை”
கலைகள் மேடை ஏற்றுவதற்கு முன்னர் ஒத்திகை பாத்து திருத்தம் நிருத்தம் செய்தல்!

நிகழ இருக்கும் நிகழ்வை
முன்னோட்டமாக வெள்ளோட்டம் பார்த்தல்!

பரீட்சுக்கு தயாராக பரீட்சை வினாத்தாள்களை செய்து ஒத்திகை பாத்தல்!

பணிகளை செவ்வனே செய்ய ஒத்தாசையாக ஒத்துணர்வாக இருத்தல் !

இல்லறம் நல்லறமாக
ஒத்திகை வெள்ளோட்டம் ஒத்துணர்வில்லாவிடில் பிரிந்து விரிந்து செல்வது ஐரோப்பிய கலாச்சார பிணைப்பு!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
14.06.25

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

Continue reading