திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

ஒளியிலே தெரிவது

சிவருபன் சர்வேஸ்வரி

ஒளியிலே தெரிவது

ஒளியிலே தெரிவது ஓலத்தின் குரல்கள் //

நிலவியே நிற்பதும் நீண்ட கதைகள் //
குலவியே வந்திடும் கலைந்த கோலங்கள் //

சிலைவியே குலையவும் சிதைத்த நினைவுகள்//

புதைத்த எண்ணமும் திரண்டுமே எழுந்திடும் //
விதைத்த குழிகளில் வீரமும் பெருகிடும்//
தளைத்து நின்றதே தரணியில் அன்றும் //
முளைத்து நிற்கின்றதே
ஒளியிலே சுடராய் //

சளையாத தாகம் கிளையாகப் பரவியே //
விதையான முத்தாய் தமிழ்மணம் வீசிட //

மதயானை வந்து மிதித்தேயழித்தது //
முள்ளும் மலரும் முழங்கிடும் கீதம் //
இடியும் இடித்தது போன்றே இதயமும் நொருங்கும் //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading