திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

கடந்து போகும் காலநதி…

அட்சரமாய் ஆதரவாய் தொடருந்தாய் தொடர்வது
அனுதினமும் கடலலைபோல் ஒய்வற்று நகர்வது
ஓங்கார நாதமாய் உள்ளார்ந்த உணர்விது
ஒற்றை நொடிப்பொழுதிற்கும் ஒற்றுமையாய் மிளிர்வது
எண்ணற்ற செயல்களுக்கும் எண்ணிக்கைக் பதிவிது
ஏற்றத்திற்கும் தோற்றத்திற்கும்
ஏணியாகி நிமிர்வது
வற்றாத பொழுதிற்கும் வரைமுறை வகுப்பது
வருங்கால பட்டறிவை
வகுத்தறியும் வானமாய்
நிகழ்கால நிஜத்தையே
நின்றுரைக்கும் நிதானமாய்
கடந்து போன காலநதி கண்முன்னே காலிக்கும்
கடக்கும் வலிப்பாதையில்
காலமகள் விவாதிக்கும்.
கலங்கரையாய் தண்மதியாய்
காலமெனும் தோழன்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள முனைதலே ஞானம்!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading