25
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-6-26
நோக்கம் உனக்கு நிறைவேற
ஊக்கம் கொஞ்சம் வேண்டுமடா
ஏக்கம் கொண்டு உழைத்திட்டால்...
25
Jun
திசை மாறும் திருப்பங்கள்…….
இரா விஜயகௌரி
பிறக்கும் போதே இறப்பெழுதி
இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி
உருண்டு ஓடும் தினங்களுள்ளே
உளைச்சலில் உழலும்...
25
Jun
அனல் வெப்பம்……
ரஜனி அன்ரன் (B.A)...அனல் வெப்பம்... 25.06.2026
வாட்டுதுவெப்பம் அனலாக வாடுதுமனசும் தணலாக
வானத்துப்...
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு
முகமூடி
———
முகமூடி அணிந்த வரே இன்று அதிகம்
முகமின்றிப் பாடுகிறார் பல பதிகம்
நல்ல முகங்களை நாளும் பார்க்கையில்
வெல்ல முடியவில்லை வேசமிட்ட
முகமூடியை
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
அறிவின் அளவு செயலில் தெரியும்
உதட்டில் ஒன்றும் உள்ளத்தில் நஞ்சும் வைத்தால்
உத்தமர் எனப் பெயர் பெறலாமோ
இவரை நம்பி உள்ளக் கிடக்கையை கொட்டி
இகழ்ச்சிக்கு ஆளாகி அவமானப்பட்டு
இன்னோரன்ன வேதனை அனுபவிப்பது
முகமூடி அணிந்த முதுகெலும்பு அற்றவரினாலன்றோ
மக்களே முகமூடியைக் கழட்டுங்கள்
நல்ல முகங்களைக் காட்டுங்கள்
நல்லவராய் நானிலத்தில் வாழுங்கள்
நாடும் மக்களும் வீடும் நன்மை பெறட்டும்!
கெங்கா ஸ்ரான்லி
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...