ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

நட்பு

சுமித்ரா தேவி

கவதை இலக்கம் 13
தலைப்பு நட்பு

நடை பாதையில்
நாம் நடந்திடும் போது
நகமும் சதையும் என
நகைத்தனர் பலரும்
நதியினில் கால் நனைத்து
நடு வீதியில் உலா வந்து
நாட்டு நடப்பு எதுவும் தெரியாமல்
நானும் நீயும் கதைபேசி
நட்சத்திரமாய் மின்னிய காலம் அது
நட்பின் வலிமை தினம் கூ
நகர்ந்த காலம் பொற்காலம்
நானிலம் போற்றும்
நட்புக்குநாம் தானே இலக்கணம்
சுமித்ரா தேவி
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading